பதிவுலகில் பிரகாசிக்க வாழ்த்துக்கள்
சார்,உன்கள் மாடிரி ப்ளாகர் லெஜென்ட் கமென்ட் போட்டதுல நெம்ப சந்தோசம் சார்.
வெல்கம் டு பிளாக்கர் உலகம் , ஒரு நல்ல கருத்தோட உள்ள வந்து இருக்கீங்க , வாழ்த்துக்கள்
மேடம் இந்த வோர்ட் வேரிபிகசன எடுத்திடுங்க , அதுனால ஒரு பிரயோஜனமும் இல்லை , கமன்ட் போடுரவுங்களுக்கு டென்சனா இருக்கும்
Astrological Sign: கான்செர்///அய்யோ............. உங்களுக்கு கேன்சரா ???? அவ்வ்வ்வ்வ்............... கவலைபடாதிங்க மேடம் நான் ஆள் அனுப்பி திருப்பதில பூஜை செஞ்சு ஜிலேபி வாங்கிட்டுவரச்சொல்றேன்
அய்யய்யோமங்குனி அமைச்சர் சார், ஆரம்பமாகிவிட்டதா அரூபத்தின் அற்புத வேலைகள்? பயமாருக்கூ..வேர்டு வெரிபிகேஷன் எடுத்துடுறேன் சார். தேங்க்ஸ்.
கொஞ்சம் பார்த்து சிரிங்க....:)வாழ்த்துக்கள்
வேர்டு வெரிபிகேஷன் எடுத்துடுறேன் சார். தேங்க்ஸ்////அட டா எங்க நல்லா பாருங்க....இன்னும் இருக்கு
Soundar sir,Thanx. :-)
சௌந்தர் said... கொஞ்சம் பார்த்து சிரிங்க....:)வாழ்த்துக்கள்////யாருப்பா அவுங்கள சிக்க சொன்னது ?, பாரு குழந்தை பயந்து போயிடுச்சு , மேடம் நீங்க சிக்கவேண்டாம் சிரிக்காமே பயமுறுத்துற மாதிரிதான் இருக்கீங்க . சின்ன பசங்க பாவம்
ஹலோ போன கமன்ட் சும்மா தமாசுக்கு போட்டது , நோ சீரியஸ்
மங்குனி அமைசர் said...ஹலோ போன கமன்ட் சும்மா தமாசுக்கு போட்டது , நோ சீரியஸ்////மக்க நீங்க இப்படி சொன்ன அவங்க நம்பமாட்டாங்க
//மக்க நீங்க இப்படி சொன்ன அவங்க நம்பமாட்டாங்க//Yessu!
வாழ்த்துகள்.. தொடர்ந்ந்து எழுதுங்க
This comment has been removed by the author.
thanx karki sir. _/\_
வாங்க, வந்து கலக்குங்க
யோவ் மங்குனி....நீ இங்கதான் இருக்கியா?வெளங்காதவன் எழுத டிப்சு கொடுன்னா...அம்மணி... வரவேற்கிறோம்... நெறைய எழுதுங்க....எனக்கும் மங்குனிக்கும் கொஞ்சம் கொடுக்கல் வாங்கல் இருக்கு... நெறைய எழுத வாழ்த்துக்கள்...யோவ் மங்குனி! வரேன் பொறு!
ம் அப்புறம்!
வாழ்த்துகள்.தொடருங்கள்
வெல்கம் டு பிளாக்கர் உலகம்
பதிவுலகில் பிரகாசிக்க வாழ்த்துக்கள்
ReplyDeleteசார்,
ReplyDeleteஉன்கள் மாடிரி ப்ளாகர் லெஜென்ட் கமென்ட் போட்டதுல நெம்ப சந்தோசம் சார்.
வெல்கம் டு பிளாக்கர் உலகம் , ஒரு நல்ல கருத்தோட உள்ள வந்து இருக்கீங்க , வாழ்த்துக்கள்
ReplyDeleteமேடம் இந்த வோர்ட் வேரிபிகசன எடுத்திடுங்க , அதுனால ஒரு பிரயோஜனமும் இல்லை , கமன்ட் போடுரவுங்களுக்கு டென்சனா இருக்கும்
ReplyDeleteAstrological Sign: கான்செர்///
ReplyDeleteஅய்யோ............. உங்களுக்கு கேன்சரா ???? அவ்வ்வ்வ்வ்............... கவலைபடாதிங்க மேடம் நான் ஆள் அனுப்பி திருப்பதில பூஜை செஞ்சு ஜிலேபி வாங்கிட்டுவரச்சொல்றேன்
அய்யய்யோ
ReplyDeleteமங்குனி அமைச்சர் சார், ஆரம்பமாகிவிட்டதா அரூபத்தின் அற்புத வேலைகள்? பயமாருக்கூ..
வேர்டு வெரிபிகேஷன் எடுத்துடுறேன் சார். தேங்க்ஸ்.
கொஞ்சம் பார்த்து சிரிங்க....:)வாழ்த்துக்கள்
ReplyDeleteவேர்டு வெரிபிகேஷன் எடுத்துடுறேன் சார். தேங்க்ஸ்////
ReplyDeleteஅட டா எங்க நல்லா பாருங்க....இன்னும் இருக்கு
Soundar sir,
ReplyDeleteThanx. :-)
சௌந்தர் said...
ReplyDeleteகொஞ்சம் பார்த்து சிரிங்க....:)வாழ்த்துக்கள்
////
யாருப்பா அவுங்கள சிக்க சொன்னது ?, பாரு குழந்தை பயந்து போயிடுச்சு , மேடம் நீங்க சிக்கவேண்டாம் சிரிக்காமே பயமுறுத்துற மாதிரிதான் இருக்கீங்க . சின்ன பசங்க பாவம்
ஹலோ போன கமன்ட் சும்மா தமாசுக்கு போட்டது , நோ சீரியஸ்
ReplyDeleteமங்குனி அமைசர் said...
ReplyDeleteஹலோ போன கமன்ட் சும்மா தமாசுக்கு போட்டது , நோ சீரியஸ்////
மக்க நீங்க இப்படி சொன்ன அவங்க நம்பமாட்டாங்க
//மக்க நீங்க இப்படி சொன்ன அவங்க நம்பமாட்டாங்க//
ReplyDeleteYessu!
வாழ்த்துகள்.. தொடர்ந்ந்து எழுதுங்க
ReplyDeleteThis comment has been removed by the author.
ReplyDeletethanx karki sir.
ReplyDelete_/\_
வாங்க, வந்து கலக்குங்க
ReplyDeleteயோவ் மங்குனி....
ReplyDeleteநீ இங்கதான் இருக்கியா?
வெளங்காதவன் எழுத டிப்சு கொடுன்னா...
அம்மணி... வரவேற்கிறோம்... நெறைய எழுதுங்க....
எனக்கும் மங்குனிக்கும் கொஞ்சம் கொடுக்கல் வாங்கல் இருக்கு... நெறைய எழுத வாழ்த்துக்கள்...
யோவ் மங்குனி! வரேன் பொறு!
ம் அப்புறம்!
ReplyDeleteவாழ்த்துகள்.தொடருங்கள்
ReplyDeleteவெல்கம் டு பிளாக்கர் உலகம்
ReplyDeleteThis comment has been removed by the author.
ReplyDeleteThis comment has been removed by the author.
ReplyDelete